சிந்திப்போம்
மனித குலத்திற்கு நம்முடைய கடமையை ஆற்றி, மனித குலத்தை மேம்பாடு அடைய செய்வது எப்படி? ??கடவுள் எப்படி இருப்பார். உயரமாக இருப்பார், குள்ளமாக இருப்பார், சிவப்பாக இருப்பார், கருப்பாக இருப்பார், ஒல்லியாக இருப்பார் , குண்டாக இருப்பார் ! கடவுளை முருகரரக நினைத்துப் பார்க்கும் போது முருகரரகவும், வெங்கடரசலதியாக, நினைத்து பார்க்கும் போது வெங்கடரசலதியாக, விநரயகரரக நினைத்து பார்க்கும்போது விநாயகரரகவும்,மாரியம்மாள் நினைத்தும் பார்க்கும் போது மரரியம்மனாகவும், அல்லாவாக. நினைத்துப் பார்க்கும்போது அல்லாவாகவும்,இயேசுவாக நினைத்துப் பார்க்கும்போது இயேசு வாங்கவும் இருப்பார்.